அமாவாசை

அமாவாசை மிளகாய் ஹோமம் சென்னை எம்.கே.பி நகா் ஆதீஸ்வரர் ஆதிபராசக்தி அம்மன் ப்ரத்யங்கிரா தேவி அம்மன் வராஹி அம்மன் ஆலயத்தில் வருகின்ற. 30.04.2022 காலை 8.00 மணி முதல் ப்ரத்யங்கிரா தேவிக்கு மகா ஹோமம் நடைபெறும் அம்மனின் அருளாசி பெற பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற 11 அமாவாசையில் தங்களால் முடிந்த அளவு 21,51,101. எழுமிச்சைப்பழம் மற்றும் பச்சைமிளகாய் எழுமிச்சைபழ மாலையாகவோ அம்மனுக்கு சாத்தினால் அம்மாவின் அருளாசியால் தங்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் பசு என்பது காமதேனு நாம் வணங்கும் எல்லா தெய்வங்களின் சக்திகளும் ஆசியும் அதற்கு உள்ளது. அதன் பசிக்கு பயிா் வகைகள் கடலை,பொட்டு, உளுத்தந்தவிடு, புண்ணாக்கு, அரிசிதவிடு, சோளதவிடு. உடைத்தகடலை தோல்தவிடு, கோதுமைதவிடு, மற்றும் கோழி, புறா தீவனம் , வழங்கலாம் தங்களின் பூா்வபுண்ணிய தோஷம் நீங்கும். எந்தகோவிலுக்கு தாங்கள் சென்றாலும் வாயில்லா ஜீவனுக்கு தங்களால் இயன்றதை செய்தால் நல்லது. ஆதிபராசக்தி அம்மன் ஆலயம் ட்ரஸ்ட் ஏ.என் சுப்பிரமணி சிவகாமி சுப்பிரமணி 9965077990, 9840077990 May Month Ammavasai Ommam 30-05-2022 Monday Time: 8:00 am to 10:00 pm